Blogs

Home >Blog

மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கைகளே பிறப்பிடம்

 

நீங்கள் செய்ய விரும்பும் எண்ணங்களின் மீது வைக்கின்ற மிகப்பெரிய மற்றும் மகத்தான நம்பிக்கைகளே உங்கள் வெற்றிகளின் பிறப்பிடமாக இருக்கும்.

மேலும் வாசிக்க

Image Component

அரசுச் சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

 

அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான போன்ற அரசுச் சான்றிதழ்கள் வாங்க அரசு இ-சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்தச் சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனர் அதனால் பல தடவை அலைந்து  அவதியுறுகிறார்கள். மக்கள் படும் துயரம் அறிந்து இந்தத் தகவலை இங்கு என்னென்ன தேவை எனப் பதிவு செய்கிறோம்

 

மேலும் வாசிக்க

Image Component

குழந்தைத் தனத்திற்கு இணையானதா பெற்றோர்தனம்? |PARENTING

குழந்தைதனம் என்பது எப்படி உலகில் அனைவரும் இரசிக்ககூடிய மகிழக்கூடியதொரு பண்பாக இருக்கிறதோ அதேப்போல் பெற்றோர்தனம் அலலது பெற்றோர்தன்மை (Parenting) என்பதும் பெருமகிழ்வும் பேறுவகையும் கொண்ட ஒரு பண்புநிலை.

மேலும் வாசிக்க

Image Component

சர்க்கரை பற்றித் திடுக்கிடும் தகவல்கள்

 

தவறான உணவுக் கொள்கைகள் மூலம் உலகின் பல கோடி மக்களின் உடல்நலனை கேள்விக்குறிக்கு உள்ளாக்கிய AHA (American Heart Association) எனப்படும் அமெரிக்க இருதய மருத்துவர்களின் கூட்டமைப்பு, முதல் முதலாகச் சர்க்கரை கெடுதல் என்று ஒப்புக்கொண்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Image Component

நேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்

பல நேரங்களில் நாம் பழகி வரும் மனிதர்கள் எத்தகையவர்கள் என்று நம்மால் புரிந்து கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. அதைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சியோ புரிதல்களோ நம்மிடம் இல்லாமல் போனதே இதற்குக் காரணம்.

 

மேலும் வாசிக்க

Listing Component Title